இராமநாதபுரம் மநீம மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன், இராமநாதபுரம் மநீம மாவட்டம் சார்பாக கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் திரு. விஜயராஜன் அவர்களின் தலைமையில், நகரச் செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர், இராமநாதபுரம் மநீம மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய நிர்வாகிகள் நியமனம், கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1916825197891510467
Facebook: https://www.facebook.com/share/p/16R4S9XD8X/
Instagram: https://www.instagram.com/p/DI_U-CDJHfJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==